Feed

    2 de noviembre de 2026

    Write a letter to your Moon🌙

    Write a letter to your Moon🌙
    Write a letter to your Moon🌙

    From,
    Unaku pudicha name vachiko,
    No. 143, kanavu ulaga theru
    Kadhal Desam
    Pin code: 628 014

    To,
    En iru kangal,
    Kanavu ulaga Ilavarasi,
    No. 384400, kanavu desathirku miga arugamayil,
    Four chambers
    Pin code: 628 un birthday

    Sub: ennodaya rethatha ava mela aranji propose panna kungumam vaanga poren.

    Dear kavithai,
    இந்த நாள் இவ்வளவு சீக்கிரம் கையில் கிடைக்குமென்று நினைக்கவில்லை. ஆனால் இவ்வளவு சீக்கிரம் அந்த பிரம்மன் நம்மளை சேர்த்து வைப்பாங்க என்று நான் கூற வரவில்லை., நீ உனது மென்மையான பாதங்களை என் வாழ்வில் எடுத்து வைத்தால்_நான் அந்த பிரம்மனாக உருவெடுத்து உன்னை எழுத்தாணியில் வேதமாக்கி என் காதலை அதில் மொழியாக்கி சிரித்த முகத்துடன் உன்னை வாழ வைப்பேன் அதனை எழுதியும் வைப்பேன். இதுவரை எல்லோரும் காதலியை அவர் அம்மாவை பார்ப்பது போல் பார்த்துக் கொள்வேன் உன்னில் அவள் அரவணைப்பை கண்டேன் என்பர்.. ஆனால் நான் சொல்வது அதுவல்ல, என்னுடைய அம்மாவை நான் பார்த்ததுண்டு.. ஆனால் இளம்வயதில் அவர் இவ்வளவு அழகாய் உனது விழியிலுள்ள பட்டாம்பூச்சி என் கண்களை பிடிங்கியபோது அதன் அர்த்தம் உணர்ந்தேன். காலம் முழுவதும் உங்களது கவிதையை வாசிக்கவும் உன் மடியில் உறங்க வேண்டும் என்று கேட்கவில்லை, என்னை விட மாட்டீர்கள் என நான் விடாமல் பிடித்திருக்கிறேன். என்னுடைய மீதி கதையை எழுத காகிதமுடன் காத்திருக்கிறேன்_ கல்லறையில் சிதைந்த என்னை செதுக்கி கோவிலில் உயிர் கொடுப்பாயா? அல்லது அடுத்த பிறவிவரை காத்திரு என என் ஆன்மாவை சித்திரவதை செய்வாயா?
    உங்களை ராணி போல் பார்த்துக்கொள்ள உனக்கு கிரீடம் தேவையில்லை, உன்னை கண்டதும் அந்த கிரீடமே வலுவிழந்தது என அனைவரும் சொல்லும் அளவில் சிரித்து வாழ வைப்பேன். என்னுடைய அம்மாவிற்கு நான் முதல் குழந்தை, ஆனால் உன் முந்தானையை சுற்றி வருவது நிஜமெனில் நான் உனது கண்ணன் அல்லவா💕
    பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். உன் உடமைகளை அல்ல, உன் இதயத் துடிப்பை
    உன்னைக் கண்ட நாள்முதல் என் இதயம் செத்து வெயிளில் எரிந்து கிடக்கிறது..காதல் எனும் மழை பொழிவாயா மீண்டும் அதற்கு உயிர்பித்து விளையாடி சிரிப்பாயா💙

    உப்புக் கடலில் கிடைத்த பனங்கற்கண்டே🥰
    Thanking you

    Yours lovely,
    Unnoda heart

    Kadhal Desam,
    Nee ok solra date💕